Advertisement

தினசரி நடப்பு நிகழ்வுகள்

Bharathidasan Tnpsc Coaching Center:

👇👇👇👇👇👇

செப்டம்பர் 10-11, 2021 நடப்பு நிகழ்வுகள்

கலாசாரத்துறை அமைச்சகம்:

காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின் துணை தலைவராக திரு விஜய் கோயல் பொறுப்பேற்பு.

பாதுகாப்பு அமைச்சகம்:

இந்தியா & ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ‘2+2’ அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் அறிக்கை.

உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்:

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகத்தால் உணவு பதப்படுத்தல் வாரம் நடத்தப்பட்டது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்:

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் சுமார் 72.01 கோடி தடுப்பூசிகள் விநியோகம்

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 73 கோடியைக் கடந்து சாதனை.

சுற்றுலா அமைச்சகம்:

குவஹாத்தியில் வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர்களின் 2 நாள் மாநாடு : மத்திய அமைச்சர் பங்கேற்பு

குடியரசுத் தலைவர் செயலகம்:

உத்தரப் பிரதேச தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட வளாகம் ஆகியவற்றுக்கு இந்திய குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டுகிறார்

கோவாவில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோசை 100% பேருக்கு செலுத்தியதற்கு பிரதமர் பாராட்டு

கொவிட் -19 தொடர்பான சூழ்நிலை மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்.

சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2வது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் தொடங்கி தலைமை வகித்தார்.

நிலக்கரி அமைச்சகம்:

திறந்தவெளி சுரங்கத்தில் பணிபுரியும் முதல் அகழ்வாய்வு பொறியாளரான ஷிவானி மீனாவுக்கு திரு பிரகலாத் ஜோஷி வாழ்த்து.

உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்:

தமிழகம், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திராவில் 7 உணவு பதப்படுத்தல் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு பசுபதி குமார் பராஸ் தொடங்கி வைத்தார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்:

மக்கள் தொகை, மனித முதலீடு மற்றும் நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கு: டாக்டர் பாரதி பிரவீன் பவார் தலைமை தாங்கினார்

வாடிக்கையாளரின் தடுப்பூசி நிலவரத்தை அறிய புதிய செயலியை தொடங்குகிறது கோவின்.

நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 72.37 கோடியை கடந்தது

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 71.94 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.

சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்:

தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவராக சர்தார் இக்பால் சிங் லால்புரா பொறுப்பேற்றார்.

எஃகுத்துறை அமைச்சகம்:

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: என்எம்டிசி நிறுவனம், கிரேஸ் கேன்சர் அறக்கட்டளையுடன் இணைந்து 2021 சுதந்திர ஓட்டத்தை தொடங்கியது

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை இரட்டிப்பாக்க குடியரசு துணைத் தலைவர் கோரிக்கை.

13-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகித்தார்

இந்திய பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் தமது இல்லத்தில் விருந்து அளித்தார்.

பாதுகாப்பு அமைச்சகம்:

இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது தரையிலிருந்து வானுக்கு பாயும் நடுத்தர ரக ஏவுகணை

ரஷ்யாவில் ஜபாத் பயிற்சி 2021

இந்திய விமானப்படைக்கான அவசரகால தரையிறங்கும் வசதியை ராஜஸ்தானில் உள்ள பார்மரில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி திறந்து வைத்தனர்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகம்:

நாடு முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம்

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ட்டஅமைச்சகம்:

குஜராத் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சருடனான ஆய்வு கூட்டத்திற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் தலைமை வகித்தார்.

உள்துறை அமைச்சகம்:

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள்/தலைமை ஆபத்து தடுப்பு அதிகாரிகள்/இடைநிலை அலுவலர்களின் தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா தொடங்கி வைத்தார்.

ரெயில்வே அமைச்சகம்:

மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்.

ஆயுஷ்:

ஆயுர்வேத கல்வி இருக்கையை அமைக்க அகில இந்திய ஆயுர்வேத மையம் மற்றும் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்:

இந்தியாவின் முதல் பனிப்புகை கோபுரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்.

‘சமுத்திர சேது’ மற்றும் ‘மிஷன் சாகர்’ ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் கொவிட் சேவைகளில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்தது: குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த்

‘ஆஸிஇன்டெக்ஸ்’ இருதரப்பு கூட்டு பயிற்சியை தொடங்கியது ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கடற்படை

மேலும் நடப்பு நிகழ்வுகள் அறிய

👇👇👇👇👇👇

bharathidasantnpsc.com

அல்லது

Telegram link:

👇👇👇👇👇

https://t.me/bharathidasantnpscomalur

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com