Advertisement

ஷிவானி மீனா

  • திறந்தவெளி சுரங்கத்தில் அகழ்வாய்வு பிரிவில் பணிபுரியும் முதல் பெண் பொறியாளர் திருமிகு ஷிவானி மீனா ஆவார். 

  • கனரக இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.

  • ராஜஸ்தான் மாநிலத்தின் பாரத்பூரை சேர்ந்தவரான திருமிகு ஷிவானி, ஐஐடி ஜோத்பூரில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

  • கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய திட்டமாக ராஜ்ரப்பா திட்டம் விளங்குகிறது. 

  • தூய்மை இயக்கத்தின் கீழ் சிறந்த பணிக்கான விருதை நிலக்கரி அமைச்சகத்திடம் இருந்து ராஜ்ரப்பா பகுதி சமீபத்தில் பெற்றது.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com