Advertisement

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.

SSC

Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2021

Salary Range

21,700 - 69,100

Vacancies

25,271

Last Date

02-August-2021


Post Name:

Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD)

Qualifications:

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.

வயதுவரம்பு: 01.08.2021 தேதியின்படி 18 - 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Selection Procedure:

உடற்தகுதி:

  • ஆண்கள் உயரம் : குறைந்தபட்சம் உயரம் 170 செ.மீ, மார்பளவு 80 செ.மீ, இருக்க வேண்டும். 5 செ.மீ விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.

  • பெண்கள் உயரம்: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.

உடற்திறன் தேர்வு:

  • ஆண்கள்: 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

  • பெண்கள்: 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • எஸ்எஸ்சி(SSC) ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:

  • சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி.

எழுத்துத் தேர்வு:

  • நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

How To Apply:

அதிகார பூர்வ இணையத்தளம்

  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற எஸ்.எஸ்.சின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

  • விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின்பு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதிக்கு (31.08.2021) முன்பாக தகுதியான பணிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம்: ரூ.100.

  • விலக்கு: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com