Advertisement

UNION BANK RECRUITMENT PROJECT 2021-22 (SPECIALIST OFFICERS) RECRUITMENT NOTIFICATION

BANK

பொதுத் துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Salary Range

63,840 - 78,230

Vacancies

347

Last Date

23-August-2021


Post Name:

SPECIALIST OFFICERS

Qualifications:

முதுநிலை மேலாளர் (Risk)

POSTCODE 01: 60 Vacancies of Senior Manager (Risk) - MMGS-III

வயதுத் தகுதி: 30 முதல் 40 வயது வரை

கல்வித் தகுதி: CA/CMA (ICWA)/CS, MBA மற்றும் கணிதம், புள்ளியியல், பொருளாரதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ.63840

POSTCODE 02: 60 Vacancies of Manager (Risk) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 60

வயதுத் தகுதி: 25 முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: CA/CMA (ICWA)/CS/MBA/ கணிதம் அல்லது புள்ளியியல் அல்லது பொருளாரதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 48170

POSTCODE 07: 50 Vacancies of Manager (Forex) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 50

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 48170

POSTCODE 10: 120 Vacancies of Assistant Manager (Forex) - JMGS-I

காலியிடங்களின் எண்ணிக்கை – 120

வயதுத் தகுதி: 20 முதல் 30 வயது வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 36,000

POSTCODE 09: 26 Vacancies of Assistant Manager (Technical Officers) - JMGS-I

காலியிடங்களின் எண்ணிக்கை – 26

வயதுத் தகுதி: 20 முதல் 30 வயது வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் MBA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 36,000

POSTCODE 08: 14 Vacancies of Manager (Chartered Accountants) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 14

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: Chartered Accountant படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 48,170

POSTCODE 03: 07 Vacancies of Manager (Civil Engineers) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 07

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: B.E/B.Tech. Degree in Civil Engineering மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 48,170

POSTCODE 04: 07 Vacancies of Manager (Architects) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 07

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: இளங்கலை Architecture படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், 3 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: ரூ. 48,170

POSTCODE 05: 02 Vacancies of Manager (Electrical Engineers) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 02

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: B.E./B.Tech. in Electrical Engineering படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: ரூ. 48,170

POSTCODE 06: 01 Vacancy of Manager (Printing Technologists) - MMGS-II

காலியிடங்களின் எண்ணிக்கை – 01

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயது வரை

கல்வித் தகுதி: B.E./ B. Tech in Printing Technology படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: ரூ. 48,170

Relaxation in Upper Age Limit:

  • Scheduled Caste / Scheduled Tribe : 5 years

  • Other Backward Classes (Non-creamy layer) : 3 years

  • Persons with Benchmark Disability (PWBD): 10 years

(இந்த பணியிடங்களுக்கான வயது தகுதியில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு.)

Selection Procedure:

தேர்வு முறை

  • ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்படும். ஆன்லைன் எழுத்து தேர்வில்,

  • திறனறிதல் (Reasoning) – 50 வினாக்கள்

  • கணிதம் (Quantitative Aptitude) – 50 வினாக்கள்

  • ஆங்கிலம் (English Language) – 50 வினாக்கள்

  • பாட அறிவு (Professional knowledge relevant to the post) – 50 வினாக்கள்

என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும்.

  • தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும்.

  • தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

  • ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.

  • ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.

How To Apply:

Start Date for payment of fees / intimation charges and submitting the ON-LINE application: 12.08.2021, 00:00 Hrs

Last Date for payment of fees / intimation charges and submitting the ON-LINE application: 03.09.2021, 24:00 Hrs

விண்ணப்பக் கட்டணம்

OBC மற்றும் பொது பிரிவினருக்கு ரூ. 850

SC/ST/ PWBD பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx அல்லது https://ibpsonline.ibps.in/ubirscoaug21/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021

மேலும் விவரங்களுக்கு https://www.unionbankofindia.co.in/pdf/DETAILS%20NOTIFICATION%20-%20ENGLISH%202021-22%20FINAL.pdf என்ற இணைய பக்கத்தை பார்வையிடவும்.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com