Advertisement

தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Salary Range

19,500 - 62,000

Vacancies

3

Last Date

06-November-2021


Post Name:

வெல்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

Qualifications:

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Selection Procedure:

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

How To Apply:

விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) /DW பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2021 மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/WelderGrade%20IINotification29102021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com