Advertisement

இயற்பியலுக்கான நோபல் பரிசு

Telegram Link https://t.me/bharathidasantnpscomalur

  • உலக அளவில் கவுரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் அறிவிக்கப்படுகிறது.

  • மற்ற விருதுகள், சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன.

  • இந்த நோபல் பரிசு, தங்க பதக்கமும், ரூ.8½ கோடி பரிசுப்பணமும் கொண்டது ஆகும்.

  • நோபல் பரிசு அறிவிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் விருதாக, மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

  • நோபல் பரிசு கமிட்டி தலைவர் தாமஸ் பெர்மன் இதை அறிவித்தார்.

  • அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபவுசியன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • சியுகுரோ மனாபே( அமெரிக்கா), கிளாஸ் ஹாசில்மேன் ( ஜெர்மனி) மற்றும் ஜார்ஜியோ பாரிசி (இத்தாலி) ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com