Advertisement

'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' 

'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' 

நடைபெறும் மாநிலம்: உத்தரபிரதேச மாநிலம் லக்னோ

நாள்: 05.10.2021

·         கண்காட்சியை தொடங்கி வைப்பவர்: 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

·         உத்தரபிரதேசத்தின் 75 மாவட்டங்களில் உள்ள 75,000 பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற (PMAY -U) வீடுகள் திட்டத்தை பிரதமர் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கிறார்.

·         பின்னர் ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும்  உத்தரபிரதேசத்தின் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார். 

·         லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட ஏழு நகரங்களுக்கு FAME-II இன் கீழ் 75 பேருந்துகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com