Advertisement

இந்தியாவில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

செய்திகள்

  • இந்தியாவில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

  • ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்று கொண்ட புமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

  • பவானிபூர் சட்டப்பேரவை உறுப்பினராக அக்.7-ல் பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி.

  • உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் - சுரேஷ்.

விளையாட்டு:

  • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்து வருகிறது. 

  • ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது.

  • உலக துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்று வருகின்றன.

  • உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் ஷிட்ஜ்ஸ் நகரில் நடைபெற்றது. 

 

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com