Advertisement

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகத்தால் உணவு பதப்படுத்தல் வாரம் நடத்தப்பட்டது

  • இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக, விடுதலையின் அம்ரித்  மகோத்சவத்தை இந்திய அரசு கொண்டாடி வருகிறது. 

  • 2021 செப்டம்பர் 6 முதல் 2021 செப்டம்பர் 12 வரை உணவு பதப்படுத்தல் வாரத்தை கொண்டாடி வரும் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் நடத்தி வருகிறது.

  • பால் பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் தொடர்பான தேசிய கருத்தரங்கு ஒன்றும் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் அமைச்சகம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

  • பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் கஜானனன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திரு கௌரவ் அசோக் மேத்தாரின் வெற்றிக்கதை, அமைச்சகத்தின் சமூக ஊடக தளங்களில் தற்சார்பு தொழில்கள் வரிசையில் பதிவிடப்பட்டது.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com