Advertisement

உலகின் மிக உயர்ந்த லடாக் சாலை

உலகின் மிக உயர்ந்த லடாக் சாலை

அமைந்துள்ள கணவாய் : லடாக்கின் உம்லிங்கா கணவாய்.

உயரம்: 19,024 அடி உயரம்.

  • உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலையை அமைத்து எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாதனை.

  • எல்லைப்புற சாலைகள் அமைப்பு சுருக்கம் - பி.ஆர்.ஓ.

  • குறிக்கோள்: Shramena Sarvam Sadhyam ("கடின உழைப்பால் அனைத்தும் சாத்தியம்").

  • உருவாக்கம் : 7 மே 1960

  • அமைவிடம் : இந்திய எல்லைப்பகுதிகள்

பொலிவியாவின் 18,953 அடி உயரத்தில் உள்ள உட்டுருங்கு எரிமலையை இணைக்கும் சாலையின் சாதனையை முறியடித்துள்ளது.

Telegram link: https://t.me/bharathidasantnpscomalur

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com