Advertisement
தமிழ்நாடு சமீபத்திய செய்திகள்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் உலக மொழிகளில் மொழிபெயா்க்கப்படுகிறது.
தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான ஆசிரியா்கள் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்த இரு ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தில் இரண்டு வாரக் காலத்திற்குள் 1,28,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான என்.கிருபாகரன் நாளை (ஆகஸ்ட் 20) பணி ஓய்வு பெற உள்ள நிலையில் வியாழக்கிழமை பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர்களுக்கு, நவீன காலத் தேவையான மைக்ரோவேவ் அடுப்பில் வைக்கத் தகுந்த சமையல் பாத்திரங்கள் தயாரிக்க ஐஐடி சென்னை உதவுகிறது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.
மதுரை ஆதீனத்தின் 293 -ஆவது சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பட்டம் ஏற்கும் ஞானபீடாரோஹன விழா திங்கள்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெறுகிறது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions