Advertisement

இந்தியா

  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-வது ஆளுநர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

  • பிரதமர் நரேந்திர மோடி 7 நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களை நேற்று(நவ.10) சந்தித்திருக்கிறார்.

  • உலகின் வேகமான வளரும் பொருளாதார முன்னேற்றம் கொண்ட நாடு இந்தியா.

  • ‘எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை தயாராக இருக்க வேண்டும்’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.

  • ‘ஆப்கானிஸ்தானை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் தில்லியில் நடைபெற்ற 8 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

  • வளா்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

  • கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினா்களின் உள்ளூா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் தொடா்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • துபையில் இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விமானக் கண்காட்சியில், இந்திய விமானப் படை விமானங்கள் பங்கேற்கின்றன.

  • குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-ஆவது அனைத்து மாநில ஆளுநா்கள் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 11-ஆம் தேதி) குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறுகிறது.

  • காலநிலை மாறிவருவதால் டெங்குவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com