Advertisement

இந்தியா

  • குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள்களாக போலீஸாா் நடத்திய சோதனையில் மூன்று பேரிடம் இருந்து ரூ.313 கோடி ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

  • மக்களுக்கும் அரசுக்கும் நண்பராகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் ஆளுநா்கள், மக்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளாா்.

  • ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றைக்கான ஏலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

  • ‘இல்லம் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்’ கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும்.

  •  ‘சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீனா மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு வருவது குறித்த அமெரிக்க அறிக்கையை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

  • வழக்கில் வாதிட்டு வெற்றி பெற முடியாமல் போவதை வழக்குரைஞரின் சேவைக் குறைபாடாகக் கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) இரு புதுமையான வாடிக்கையாளா் சேவைத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ. 12) காலை 11 மணிக்கு காணொலி மூலம் தொடக்கிவைக்கிறாா்.

  • கரோனா தடுப்பூசி விவகாரத்தில் இந்தியா்களுக்கு அனுமதி மறுத்ததில் இனவாதம் இல்லை என்று பிரிட்டன் அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • ட்விட்டர் புளு மூலம் பயனர்கள் வாஷிங்டன் போஸ்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் உள்பட நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் செய்திகளை விளம்பரமில்லாமல் படிக்க முடியும்.

  • அடுத்தாண்டு மே 15ஆம் தேதி, வாடிகனில் உள்ள புனிதர் பீட்டர்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் தேவசகாயம் பிள்ளை உள்பட ஆறு பேருக்கு போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்கவுள்ளார்.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
[email protected] Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com