TNPSC Current Affairs - நடப்பு நிகழ்வுகள் || முக்கிய நியமனம்

  • பிரிட்டனின் புதிய பிரதமர் - கியர் ஸ்டார் மார்

  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்

  • இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் இந்திய பிரதமர் - நரேந்திர தாமோதர தாஸ் மோடி (பதவியேற்பு ஜூன் 9 2024)

  • இந்தியாவில் தொடர்ந்து ஏழாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்ற புதிய சாதனை படைக்கும் மத்திய அமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • ஈரான் நாட்டின் புதிய அதிபர் மசூத் பெசஷ்கியான்.

  • தமிழ்நாடு மாநிலத்தின் முதல்வர் மு க ஸ்டாலின்

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com