The ultimate guide for preparing TNPSC, RRB, SSC and other jobs. Get study materials, current affairs, online practice tests and job alerts for FREE
We store only your email, name and will not be shared with others.
சிந்துவெளி நாகரிகம்
64 Participations
சிந்துவெளி நாகரிகம் பகுதியில் தேர்வினை எதிர்க் கொள்ளும் விதம் ... இந்திய நாட்டின் தொன்மை வரலாற்றின் தொடக்கம் இங்கிருந்துதான் பெறப்படுகின்றது. சிந்துவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நகர அமைப்பு, சாலைகள், வீடுகள், நீர்வடிகால், தெப்பக்குளம், தவசக்கிடங்கு, படகுத்துறைமுகம், தினசரிப் பயன்பாட்டிற்கான உபகரணப் பொருள்கள், சிற்பங்கள், எழுத்துகள், சித்திரங்கள், வெண்கலக் கருவிகள், ஒப்பொனைக் கருவிகள், சமயம் மற்றும் கடவுள் நம்பிக்கை சார்ந்த பொருள்கள், அளவை/நிறுவைக் கருவிகள் போன்றவை அனைத்தும் சிந்துவெளி மக்கள் எத்தகைய உயரிய நாகரிகத்தை எட்டியிருந்தனை என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions