TNPSC Current Affairs - தினசரி, வாராந்திர, மாதாந்திர - நடப்பு நிகழ்வுகள் 2024
பனாமா நாட்டு சரக்கு கப்பல் ‘மார்ஸ்க் ஃபிராங்க்பர்ட்’. கர்நாடகாவின் கர்வார் பகுதியில் இருந்து 17 மைல் தொலைவில், அரபிக் கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கப்பலின் முன்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோடிக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான புனித ஆன்ட்ரூ அப்போஸ்தலர் விருது வழங்கி கெளரவிப்பு.
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்தியவர்கள் யார்- பிவி சிந்து மற்றும் ஷரத் கமல்
டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் சமீபத்தில் 'கர் கர் சோலார்' முயற்சியை எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது- உத்தரப் பிரதேசம்
ஜூன் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றவர்- ஜஸ்பிரீத் பும்ரா
சமீபத்தில் ஹரியானாவின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்- பங்கஜ் அகர்வால்.
சமீபத்தில் பிரான்சின் உயரிய குடிமகன் விருது பெற்றவர்- ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா
ஐசிசி மாதத்தின் சிறந்த பெண் வீராங்கனை விருதை வென்றவர்- ஸ்மிருதி மந்தனா.
2003-ம் ஆண்டு முதல்மத்திய அரசு சார்பில் தேசிய மின் ஆளுமை விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஐ.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர்.
வாராணசி கங்கை ஆரத்தி போல ‘காவிரி ஆரத்தி’ - கர்நாடக அரசு திட்டம்.
தமிழரான வாராணசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு தேசிய மின் ஆளுமை விருது.
2050-க்குள் முதியோர் எண்ணிக்கை 2 மடங்காகும்; சுகாதார துறையில் முதலீடு அதிகரிக்க வேண்டும் - ஐ.நா இந்திய தலைவர் தகவல்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions