TNPSC Daily Current affairs - 06 Apirl 2024
சமீபத்தில் ASSOCHAM-ன் தலைவராக பொறுப்பேற்றவர்- சஞ்சய் நாயர்
சமீபத்தில் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்ட கத்தியா கோதுமை எந்த மாநிலத்தைச் சேர்ந்தது- உத்தரப் பிரதேசம்
சமீபத்தில் டாடா இன்டர்நேஷனலின் புதிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர்- ராஜீவ் சிங்கால்
சமீபத்தில் டிஆர்டிஓவால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை எது- அக்னி-பிரைம்
புற்றுநோய்க்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு சிகிச்சை எங்கு தொடங்கப்பட்டது - ஐஐடி பாம்பே
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக டீம் ஸ்கோர் செய்த அணி எது - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஃபோர்ப்ஸின் புதிய பில்லியனர் 2024 பட்டியலில் இடம்பெற்றுள்ள ரேணுகா ஜக்தியானி, எந்த நிறுவனத்தின் தலைவர் - லேண்ட்மார்க் குழுமம்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions