TNPSC Daily Current affairs - 15 March 2024
இரண்டு புதிய தேர்தல் ஆணையர் (சுப்பீர் சிங் சாந்து & ஞானேஸ்வர் குமார்) நியமனம் இந்த அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது.
தேர்தல் ஆணையர் நியமங்கள் தொடர்பான புதிய சட்டத்தின் படி பிரதமர் தலைமையிலான குழுவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் 42வது முறையாக சாம்பியன் பட்டம் - மும்பை.
ஐநா மனித வளர்ச்சி குறியீடு 2022ஆம் ஆண்டுக்கான இந்தியா 134 வது இடத்துக்கு முன்னேற்றம்.
ஐநா மனித வளர்ச்சி குறியீடு இந்தியா 2021 இல் 135 வது இடம்.
சத்தீஸ்கர் மாநில அரசு சமீபத்தில் 'மஹ்தாரி வந்தன் யோஜனா' திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரசார் பாரதியின் செய்தி பகிர்வு சேவையான PB-'Shabd' (PB-SHABD) ஐ அறிமுகப்படுத்தினார்.
வந்தே பாரத் என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட அரை அதிவேக, சுயமாக இயக்கப்படும் ரயில் ஆகும்.
நாட்டின் முதல் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலை 2019 பிப்ரவரியில் புது தில்லி - கான்பூர் - அலகாபாத் - வாரணாசி வழித்தடத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
'ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக' அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2 செப்டம்பர் 2023 அன்று அமைக்கப்பட்டது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions