TNPSC Daily Current affairs - 16 March 2024
ராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு தொடங்கிய நாடு - இந்தியா.
ஹூக்ளி நதியில் நீருக்கு அடியில் செல்லும் நாட்டின் முதல் மெட்ரோ ரயில் பாதை - ஹௌரா - எஸ்பிளனேடு (WEST BENGAL).
புதுமைப்பெண் திட்டம்புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய இந்திய மாநிலம் - தமிழ்நாடு
கலைஞர் நூற்றாண்டு பணிகள் தொடங்கிய இந்திய மாநிலம் - தமிழ்நாடு.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள மாவட்டம் - மதுரை.
சென்னையில் 2வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஜூன் 2025.
ஐ.நா.வளா்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளா்ச்சிக் குறியீடு(எச்டிஐ) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 134-ஆவது இடம் கிடைத்துள்ளது.
பூடான் நாட்டு பிரதமா் தஷோ ஷெரிங் டோப்கேயு
புதிய தோ்தல் ஆணையா்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ் குமாா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் (DMK)
மக்களை தேடி மருத்துவம்
நான் முதல்வன் திட்டம்
தமிழ் புதல்வன் திட்டம்
விடியல் பயணம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions