TNPSC Daily Current affairs - 28 March 2024

  • லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக ரிது ராஜ் அவஸ்தி பொறுப்பேற்றார். அவருக்கு லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • ரிது ராஜ் அவஸ்தி, இந்திய லோக்பால் அமைப்பின் நீதித்துறை உறுப்பினராக சேருவதற்கு முன்பு, இந்தியாவின் 22 வது சட்ட ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வந்தார்.

  • பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 2024 இன் படி, இது வலிமையான காப்பீட்டு பிராண்டாகும் - இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

  • சமீபத்தில் கல்யாண சாளுக்கிய வம்சத்தின் 900 ஆண்டுகள் பழமையான கன்னட கல்வெட்டு எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது - தெலுங்கானா

  • முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வளைகுடா நாடு - சவுதி அரேபியா

  • 'நிம்மு-பதம்-தர்ச்சா' சாலை லடாக் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களை இணைக்கிறது

  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - நீதிபதி முகமது யூசுப் வானி

  • ஐபிஎல் வரலாற்றில் அதிக டீம் ஸ்கோர் செய்த அணி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com