வந்தே பாரத்

  • நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சில தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • தமிழ்நாட்டுக்குள் மட்டும் சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி என இரு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • சென்னையில் இருந்து நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமைதோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

  • இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே தினசரி வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com