TNPSC Daily Current affairs - 03 March 2024
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை மையப்பகுதியில் கோர் லோடிங் தொடக்கப் (initiation of core loading) பணியைப் பிரதமர் பார்வையிட்டார்.
இந்தியா
'அதிதி திட்டம்' பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடையது - பாதுகாப்புத் துறை.
'அதிதி திட்டத்தின்' கீழ் 2023-24 முதல் 2025-26 வரை எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது - 750 கோடிகள்.
இந்தியாவிலேயே உருவாக்கிய ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பல் ஓஷன் கிரேஸ்.
நடமாடும் மருத்துவ மையம் (MMU) என்பது பாராதீப் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சேவையாகும்.
இந்தியா மற்றும் மலேசியா இடையே 'சமுத்திர லட்சமனா' பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
உலகம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
உலக வனவிலங்கு தினம் 2024 ஆம் ஆண்டின் கருப்பொருள், “மக்கள் மற்றும் கிரகத்தை இணைத்தல்: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்”,
அறிவியல் தொழில்நுட்பம்
பெரிய அளவிலான காற்று குளிரூட்டப்பட்ட மின்தேக்கி (ஏ.சி.சி) மூலம் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் திட்டம் -ஜார்க்கண்ட் மாநிலம் சத்ராவில் வடக்கு கரண்புரா சூப்பர் அனல் மின் திட்டம்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சிபாட் என்ற இடத்தில் எரிசாம்பல் அடிப்படையிலான ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் சிங்க்ரௌலி சூப்பர் அனல் மின் திட்டம் நிலை-3-க்கு (2x800 மெகாவாட்) அடிக்கல் நாட்டுகிறார்.
சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள லாராவில் ஃப்ளூ கேஸ் சிஓ2 முதல் 4ஜி எத்தனால் ஆலை.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாத்ரியில் முதல் கடல் பசுமை ஹைட்ரஜன் ஆலை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தேசிய நீர்மின் கழகத்தின் 380 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுனில் பண்டேல்கண்ட் சவூர் உர்ஜா லிமிடெட் நிறுவனத்தின் 1200 மெகாவாட் ஜலாவுன் அதி மெகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் பூங்காவிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
உத்தரப்பிரதேசத்தில் ஜலாவுன் மற்றும் கான்பூர் தேஹாத் ஆகிய இடங்களில் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாமின் (எஸ்.ஜே.வி.என்) மூன்று சூரிய மின்சக்தி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார்.
பாபுதம் மோத்திஹரி – பிப்ரஹான் இடையேயான 62 கிலோ மீட்டர் தூர இரட்டைப் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர், நர்கட்டியாகஞ்ச் – கவுனாஹா பாதை மாற்றப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
சமீபத்தில் விவாதத்தில் இருந்த 'மெலனோக்லமிஸ் திரௌபதி', பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது - ஒரு கடல் இனம்
முக்கிய நபர்கள்
எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்- சுமன் குமாரி.
'ஓஷன் கிரேஸ்' என்ற ASTDS இழுவையை சமீபத்தில் தொடங்கியவர் - சர்பானந்தா சோனோவால்
பிரபல இடங்கள்
மத்திய அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா ஆயுஷ்-ஐசிஎம்ஆர் மேம்பட்ட மையத்தை எங்கு திறந்து வைத்தார் - புது தில்லி
இதரவைகள்
Global Resource Outlook Report - UNEP ஆல் வெளியிடப்பட்டது.
உள்நாட்டு பாதுகாப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் டெஃப்கனெக்ட் 2024 ஐ தொடங்கி வைக்கிறார்
இந்திய பொருளாதாரம் தலை-கவசம் கொண்ட கடல் ஸ்லக் (மெலனோக்லமிஸ் திரௌபதி) என்ற புதிய இனத்திற்கு யாருடைய பெயரிடப்பட்டது - ஜனாதிபதி திரௌபதி முர்மு.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions