TNPSC Daily Current affairs - 04 March 2024
தமிழ்நாடு
மகாராஷ்டிராவின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்- எஸ்.சொக்கலிங்கம்
பத்ம விபூஷண் விருதாளர் பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுடன் பிரதமர் சந்திப்பு.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள இந்தியாவின் முதலாவது விரைவு ஈனுலையில் (500 மெகாவாட் "கோர் லோடிங்" பணித் தொடங்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
இந்தியா
'ரிசா' என்பது எந்த மாநிலத்தின் பழங்குடியின உடையாகும், இது சமீபத்தில் GI டேக் வழங்கப்பட்டது - திரிபுரா.
ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் 2 பெரிய கப்பல் துறைகள், கடற்படை அதிகாரிகளுக்கான 320 வீடுகள், 149 பாதுகாப்பு சிவிலியன் பணியாளர்கள் ஆகியோருக்கான தங்கும் விடுதிகள் அடங்கிய 7 குடியிருப்பு வளாகங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மார்ச் 5-ம் தேதி திறந்து வைக்கிறார்.
ஹிசாரில் உள்ள ஜிண்டால் ஸ்டெய்ன்லஸ் நிறுவனத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையை மத்திய எஃகு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா காணொலிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
சமீபத்தில், எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற வெள்ளி தர்காஷிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது - ஒடிசா
விளையாட்டு
எந்த விளையாட்டில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் உலக தரவரிசையின் அடிப்படையில் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்- டேபிள் டென்னிஸ்
முக்கிய நபர்கள்
மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க்
பாகிஸ்தானின் 24வது பிரதமராக பதவியேற்றவர்- ஷாபாஸ் ஷெரீப்
பிரபல இடங்கள்
ஆசிய ரிவர் ராஃப்டிங் சாம்பியன்ஷிப் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - சிம்லா
துருப்பிடிக்காத எஃகு துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை நிறுவப்பட்ட இடம் - ஹிசார்
இதரவைகள்
2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக்.
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions