TNPSC Daily Current affairs - 07 March 2024

இந்தியா

  • யாருடைய ஒத்துழைப்புடன் NITI ஆயோக் 'Frontier Technology Labs' - மெட்டாவைத் தொடங்கியுள்ளது.

  • சர்வதேச மகளிர் தினம் என்பது ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

  • லட்சத்தீவு எந்த தீவில் இந்திய கடற்படை அதன் புதிய தளத்தை நிறுவியுள்ளது - மினிகாய் தீவு

  • மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்.

  • மின் இருசக்கரவாகனடாக்ஸி சேவையை மாநிலத்தில் தடைசெய்து கர்நாடகஅரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்

  • எந்த நாடு சமீபத்தில் அதன் நாணய மதிப்பை குறைத்தது – எகிப்து.

  • 1975ஆம் ஆண்டு முதல் சர்வதேச மகளிர் தினமானது மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுவதாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது.

பிரபல இடங்கள்

  • பிளாக்செயின் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒத்துழைப்புக்காக NPCI யாருடன் கைகோர்த்துள்ளது- IISc, பெங்களூர்

முக்கிய நபர்கள்

  • இங்கிலாந்து பிரதமர் - ரிஷி சுனக்

  • எந்த மத்திய அமைச்சர் NITI ஆயோக்கின் தளமான 'நிதி ஃபார் ஸ்டேட்ஸ்' - அஸ்வினி வைஷ்ணவ்.

  • இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகநியமிக்கப்பட்டுள்ளார்.

  • தேசிய இளைஞர் பாராளுமன்ற விழா, 2024ல் முதல் பரிசை வென்றவர் - யதின் பாஸ்கர் துக்கல்

  • இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரர் - ரவிச்சந்திரன் அஸ்வின்

  • சமீபத்தில்இங்கிலாந்துக்காகதனது 100வதுடெஸ்ட்போட்டியில்விளையாடியவீரர் - ஜானி பேர்ஸ்டோவ்

Blogy

QUICK LINKS

Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions

CONNECT WITH US

Contact Us Our Facebook Page
Copyright@2020 Blogy. All rights reserved. Developed & Mainatined By Optimo Solutions. www.optimoapps.com