TNPSC Daily Current affairs - 12 March 2024
பிரதமர் திரு நரேந்திர மோடி 'இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம்: வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான தொடக்கம்' நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளுக்கு 2024 மார்ச் 13 அன்று காலை 10:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சி.
குஜராத்தில் கோச்ராப் ஆசிரமத் தொடக்க விழா மற்றும் சபர்மதி ஆசிரமப் பெருந்திட்டத் தொடக்க விழா
ஃப்ளை 91- எனும் நிறுவனத்தின் புதிய விமானச் சேவையை திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
ஹரியானாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்- நயாப் சைனி
எந்த மாநிலத்தில் கோச்ராப் ஆசிரமத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் - குஜராத்
மத்திய விஜிலென்ஸ் கமிஷனில் புதிய விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர்- ஏ.எஸ்.ராஜீவ்
பிப்ரவரி மாதத்திற்கான ICC ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதை வென்றவர் யார்- யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா)
சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட "சுபாஷ் அபிநந்தன்" என்ற டிஜிட்டல் கண்காட்சியை தொடங்கியவர் - அர்ஜுன் ராம் மேக்வால்
சமீபத்தில் MIRV தொழில்நுட்பத்துடன் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட ஏவுகணை - அக்னி-5
எக்ஸர்சைஸ் கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2024 எந்த நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது - சீஷெல்ஸ்
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி பெண்களுக்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றவர்- அனாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா)
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions