TNPSC Daily Current affairs - 02 March 2024
இந்தியா
மத்திய அரசு 'லக்பதி திதி யோஜனா' இலக்கை எவ்வளவு உயர்த்தியுள்ளது - 3 கோடி
எந்தமாநிலத்தில்சுய-சமநிலைமின்சாரஸ்கூட்டர்ஸ்மார்ட்போலிசிங்கின்கீழ்தொடங்கப்பட்டது - உத்தரகாண்ட்
உலகம்
இந்தியாவுக்கு எதிராக கருத்து: உலக வா்த்தக அமைப்பு தூதரை நீக்கியது தாய்லாந்து
கென்யாநாட்டின்நைரோபியில்நடைபெற்ற 6-ஆவதுஐ.நா. சுற்றுச்சூழல்பேரவைக்கூட்டத்தில்நீடித்தவாழ்க்கைமுறைக்கானஇந்தியாவின்தீா்மானம்வெள்ளிக்கிழமைஏற்றுக்கொள்ளப்பட்டது.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் சதத்தை யாருக்கு எதிராக அடித்தார் - வெஸ்ட் இண்டீஸ்
முக்கிய நபர்கள்
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் நாளை பதவியேற்பு
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
ஜார்க்கண்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்றவர்- சம்பாய் சோரன்.
உத்தரகாண்ட்சீருடைசிவில்கோட்குழுவின்தலைவர்யார்- ரஞ்சனாபிரகாஷ்தேசாய்
பிரபல இடங்கள்
ஹூதிக்கள் தாக்குதல்: செங்கடலில் மூழ்கியது சரக்குக் கப்பல்
மேற்கு வங்கத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் விழா, கிருஷ்ணாநகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
67வது அனைத்திந்திய போலீஸ் டூட்டி மீட் எந்த நகரத்தில் ஏற்பாடு செய்யப்படும் - லக்னோ
இந்தியவிமானப்படையால் 'வாயுசக்தி'-24 பயிற்சி - ஜெய்சால்மர்
இதரவைகள்
முதன்முறை பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7.25 லட்சத்தை கடந்தது.
இந்திய பொருளாதாரம்
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு விதிமுறைகளை நிறைவு செய்யாததற்காக பே-டிஎம் பேமன்ட் வங்கிக்கு இந்திய அரசின் நிதி உளவுப் பிரிவு (எஃப்ஐயு-இண்ட்) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions