Current Event
கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் கோப்பியை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.
8-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி, சீனாவின் ஹுலுன்புயிர் நகரில் வரும் செப்டம்பர் 8 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கார்த்திக் சாம்பியன்: ஹரியாணாவில் நடைபெற்ற 61-ஆவது சீனியர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப்பில், தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன் முதலிடம் பிடித்தார்.
ஃபாா்முலா 4 இந்தியா பந்தயம்: ஹக் பாா்டா் சாம்பியன்.
ஃபிடே உலகக் கோப்பை மகளிா் செஸ்: 2025-இல் ஜாா்ஜியாவில் நடைபெறுகிறது.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions