தமிழ்நாடு அரசில் உதவி பிரிவு அலுவலர்
பணி: Assistant Section Officer. 35 இடங்கள்
வயது: 01.07.2024 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தமிழக அரசின் ஏதாவதொரு துறையில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளராக 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்்தெடுக்கப்படுவர். சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2024.
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions