TNPSC Daily Current affairs - 09 March 2024
விருதுகள்
தமிழ்நாடு
தமிழக அரசின் 'ஔவையார் விருது' 2024-இல் பெறுபவர் - எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ்
தமிழக அரசின் 'கலைஞர் எழுதுகோல் விருது' 2024-இல் பெறுபவர் - வி. என். சாமி
2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கதை சொல்லி படிப்புக்காக விருது (தேசிய படைப்பாளி விருது) பெற்றவர் - கீர்த்திகா.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் 500 ஆண்டுகள் பழமையான அரிக்கண்டம் சிலை கண்டுபிடிப்பு
இந்தியா
சமீபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்-சுதா மூர்த்தி
மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா பகுதியில் பல்லுயிர் மற்றும் பவளைப்பாறைகளை பாதுகாக்க 'கடல் சார் உயர் இலக்கு படை' தொடங்கிய மாநிலம் - தமிழ்நாடு
இந்தியாவில் முதல் முறையாக மாநில அரசு OTT தளம் அறிமுகம் கேரளா
உலகம்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல் சீக்கிய அமைச்சர் -சர்தார் ரமேஷ் சிங் அரோரா
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் - மரியம் நவாஸ்
Blogy
QUICK LINKS
Job Notifications Current Affairs Online Quiz Study Materials Privacy Policy Terms & Conditions